பீஸ்ட் மற்றும் கேஜிஎப் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இதுகுறித்த ஓட்டெடுப்பு ஒன்றும் தொடங்கியுள்ளது.

Beast Vs KGF 2 Voting : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பேஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் முப்பத்தி எட்டு கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதைப்போல் பீஸ்ட்டுக்கு போட்டியாக வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்டத்தின் உச்சமாக இத்திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு படங்களில் ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் எது என்பது குறித்த ஓட்டெடுப்பு கலக்கல் சினிமாவின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடங்கியுள்ளது. ஓட்டளிக்க விரும்புவோர் ஓட்டளிக்கலாம். முடிவுகள் நாளை மதியம் அறிவிக்கப்படும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.