பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியாகியுள்ளது.

Beast Second Single Track Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக செகண்ட் சிங்கிள் ட்ராக் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தது.

அனிருத்தின் இசையில் தற்போது டீஸ்ட் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.