விபத்தில் சிக்கிய பீஸ்ட் பட நடிகர்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!
கோர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார் பீஸ்ட் பட நடிகர்.

Beast movie actor involved in an accident
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் வேஸ்ட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் இது மட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிருடன் அவரது தாயார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது.

Beast movie actor involved in an accident