டாப் ஹீரோ ஒருவரை நேரில் சந்தித்துள்ளார் பிக்பாஸ் ஷிவானி.

BB Shivai With Vijay Sethupathi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர் ஷிவானி நாராயணன்.

12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி நேற்று விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறை! – இப்போ இதான் Trend

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.