எக்குத்தப்பான இடத்தைக் காட்டி புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ஷெரின்.

Sherin Sringer in Saree Photos : தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஒன்று அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீன். இதனைத் தொடர்ந்து விசில் என்ற படத்தில் அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பின்னர் திரையுலகில் வாய்ப்பில்லாமல் விலகி இருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இவருக்கு ஓரளவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.