திடீரென ஒன்று சேர்ந்துள்ளனர் நான்கு சீசன்களின் பெண் பிரபலங்கள்.

BB Contestants Meeting Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

விருதுகளை அள்ளிக்குவித்து சாதனை படைத்த திரைப்படம் – Sakkarai Thukkalai Oru Punnagai

இதுவரை பிக் பாஸ் வீட்டில் ராஜீ, நிரூப், பிரியங்கா, சஞ்சீவ், சிபி, தாமரை செல்வி, அமீர், பாவனி ஆகியோர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

முருகனின் வடிவங்களும், வழிபாட்டுப் பலன்களும்.!

இந்த நிலையில் இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் சிலர் ஒன்று கூடி சந்தித்துக் கொண்டுள்ளனர். அனிதா சம்பத், சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ஷெரின், ரித்விகா, ஜூலி ஆகியோர் தான் சந்தித்துள்ளனர். ‌‌ இந்த வீடியோவை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.