Sembaruthi Serial Bharatha Naidu
Sembaruthi Serial Bharatha Naidu

Baratha Naidu About Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி.

டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் இந்த சீரியலில் நாயகியாக சபானா நடிக்க நாயகனாக கார்த்திக் ராஜா நடிக்கிறார்.

மேலும் பிரியா ராமன் முக்கிய வேடத்தில் நடிக்க பரதா நாயுடு இந்த சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலில் இருந்து திடீரென பரதா நாயுடு நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

அதாவது தன்னுடைய திருமணத்திற்கு இரண்டு நாள் இருக்கும் வரை இந்த சீரியலுக்காக நடித்துக் கொடுத்தேன். திருமணத்திற்காக விடுமுறை கேட்ட ஒரே காரணத்திற்காக என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கி விட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் செம்பருத்தி சீரியல் நடிகர் நடிகைகள் இடையே நிறைய பாலிடிக்ஸ் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்தக் குற்றச்சாட்டு சின்னத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரியல் ஒளிப்பதிவாளர் அன்பு என்பவரின் இறப்பு குறித்து கண்ணீரோடு வீடியோ வெளியிட்ட போது தான் சீரியலில் நிறைய பாலிடிக்ஸ் இருக்கிறது என தெரிவித்தார்.

View this post on Instagram

I really really miss u 😭😭😭😭💔💔💔💔

A post shared by bharatha_naidu (@actress_bharathanaidu_official) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.