முழு வில்லனாக மாறிய கோபி, எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யா விஷயத்தில் முழு வில்லனாக மாறியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ஆனந்த் இருவரும் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர் அந்த நேரம் பார்த்து கோபியின் நண்பர் செந்தில் வருகிறார். பாக்கியலட்சுமி ஒரு இடியட்டுனு சொல்லுவ ஆனா இப்பதான் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு இருக்கா நம்ப ஏற்கனவே விழுந்த வலையில மாட்டினவ, இப்ப திரும்பவும் அவளே வந்து உட்காரா இத நம்ப கரெக்டா பயன்படுத்தி அவ கூட நிக்கிறவங்கள அவள வெறுக்க வைக்கணும், இந்த ஸ்வீட் ஆர்டர்ல நீ வாயில வைக்க முடியாத மாதிரி செய்யணும் என்று சொல்ல ஆனந்தம் அதெல்லாம் ஈஸி சார் நல்லா செய்வதற்கு தான் கஷ்டப்படணும் கெடுக்கிறதுக்கு ஈஸியா பண்ணிடலாம் என்று சொல்ல செந்தில் நீ வர வர முழு வில்லனா மாறிக்கிட்டு வர கோபி என்று சொல்ல பாக்யா விஷயத்துல அவளை தனி மரமா நிற்கிற வரைக்கும் நான் வீட்ல நான் தான் இருப்பேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் செழியன் நிலா பாப்பா உடன் விளையாடிக் கொண்டிருக்க அமிர்தா சாப்பிடுறீங்களா மாமா என்று கேட்கிறார் இல்லம்மா கொஞ்ச நேரம் போகட்டும் என்று சொல்ல நாளைக்கு போட்டுக்குறதுக்கு டிரஸ் வெச்சிருக்கியா எழில் என்று கேட்க எனக்கு அதெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல என்று சொல்லுகிறார். உடனே செழியன் வா நம்ம போய் டிரஸ் எடுத்துட்டு வரலாம் என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்கியா உள்ளே வருகிறார். என்ன வரும் போது சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்க அது சண்டை எல்லாம் இல்லாம டிரஸ் எடுத்துட்டு வரலாம் வா என்று கூப்பிட்ட அதுக்கு வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல நானே உங்க மூணு பேருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துட்டேன் இந்த ட்ரெஸ்ஸை தான் நீங்க போட்டுக்கணும் என்று சொல்லிக் கொடுக்கிறார். செழியன் ஆயுதபூஜை ஆஃபர் எப்படி போயிட்டு இருக்குமா என்று கேட்க நான் ஆர்டர் யாரும் கொடுக்க மாட்டாங்கன்னு நினைச்சேன் ஆனா நிறைய ஆர்டர் வந்திருக்கு நிற்க கூட நேரமில்ல முதுகெல்லாம் வலிக்குது என்று சொல்ல எழில் நான் பாதி தூரத்தை கடந்துட்டு அம்மா என்னோட லட்சியத்துல மீதியும் சீக்கிரமா கடந்துருவேன் உங்கள உட்கார வைத்து நான் பாத்துக்குறேன் என்று சொல்ல பாக்கியா சரி என சொல்லி சிரிக்கிறார்.
பிறகு காலையில் படத்திற்கான பூஜை வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க அமிர்தா நிலா பாப்பா மற்றும் இதில் மூவரும் வருகின்றனர். ப்ரொடியூசரை சந்தித்த ஏழில் குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாரும் வந்துருவாங்களா என்று கேட்க வந்துருவாங்க சார் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் பிறகு கோபி ப்ரொடியூசரை வந்து சந்திக்கிறார். எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா என்று கேட்க நான் சொல்லிட்டேன் பெரியவங்கள எல்லாம் வர சொல்லுங்க ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்று சொல்லி இருக்கேன் என்று சொல்ல பாக்கியா வரக்கூடாதுன்னு சொன்ன விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்கிறார். அது சின்ன விஷயம் கிடையாது அதுக்குன்னு டைம் இருக்கிறப்பதான் சொல்ல முடியும் என்று சொல்ல சரி என்று சொல்லிவிட்டு கோபி கிளம்பி விடுகிறார்.
பிறகு வீட்டில் இருக்கும் ஃபங்ஷனுக்கு கிளம்ப பாக்யா ஈஸ்வரியை கூப்பிட அவர் வர மறுத்து விடுகிறார் நான் இப்போதைக்கு இனியா செழியன் ஜெனி மட்டும் போறாங்க நான் ரெஸ்டாரன்ட் போயிட்டு அப்புறம் தான் போக போறேன் ஆயுத பூஜை ஆர்டர் இருக்கு என்று சொல்ல சரி போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு ரெஸ்டாரன்ட் இல் கிப்ட்காக வாங்கிய விளக்கை பார்த்து நல்லா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஆனந்த் வந்து நிற்க என்னென்ன செய்யணும்னு பாத்துட்டீங்களா என்று கேட்கிறார் அதெல்லாம் செக் பண்ணிட்டேன் பொருள் வாங்கி கொடுத்தால் சூப்பரா செஞ்சுடலாம் மேடம் என்று சொல்ல இப்படித்தான் பிரியாணி ஆர்டர்னு சொன்னீங்க என்று செல்வி சொல்லுகிறார் அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று ஆனந்த் சொல்லுகிறார்.
எல்லோரும் பங்க்ஷன்க்கு வர எழில் வரவைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அந்த நேரம் பார்த்து கோபி பொக்கே உடன் வர இவருக்கு யார் சொன்னது என்று சொன்ன நான் தான் சொன்னேன் என்று சொல்ல அவர் கை கொடுக்க வர எழில் கொடுக்க மறுக்கிறார். பிறகு பொக்கே வை வாங்காமல் இருக்க அமிர்தா வாங்க சொன்னா பிறகு வாங்கிக் கொள்கிற. ஜெனி மற்றும் அமிர்தாவின் நலம் விசாரித்துவிட்டு பாட்டி வரலையா என்று கேட்க வரலாற்றை என்று சொல்லுகிறார் ஏன் வரவில்லை என்று கேட்க ஜெனி அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்து விடுகிறார் பிறகு ஒருவர் வந்து டைரக்டர் சார் உங்களை புரொடியூசர் கூப்பிடுறாரு ரூம்ல வெயிட் பண்ண சொல்லி இருக்காரு என்று சொல்ல இனியா டைரக்டர் சார் போங்க சார் என்று கிண்டல் செய்ய லட்டு போயிட்டு வர இரு என்று சொல்லி விட்டு வருகிறார்.
ப்ரொடியூசர் என்ன சொல்லப் போகிறார் அதற்கு எழிலின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.