இனியாவிற்கு உதவி செய்த கோபி, பாக்கியாவிற்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

இனியாவிற்கு உதவி செய்துள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் இனியா எதும் ஹெல்ப் பண்ண முடியாதாமா என்று கேட்க வாக்கியா இருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லுகிறார் எனக்கு புரியுதுமா இருந்தாலும் எனக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பு தானே என்று சொல்லியும் என்னால சுத்தமா முடியாது என்று பாக்கியா எழுந்து சென்று விடுகிறார் உடனே செல்வி அம்மா இருந்தா செஞ்சுடுவாங்க பாப்பா என்று சொல்ல எனக்கு தெரியும் ஆன்ட்டி இருந்தாலும் மாஸ்டர் இல்லாம ப்ராக்டிஸ் பண்ண முடியாது என்று சொல்லுகிறார் சரி நீ ஒன்னும் பீல் பண்ணாத நான் செழியன் கிட்ட பேசுற என்று சொல்லி இருக்கிறார். உடனே அந்த நேரம் பார்த்து கோபி போன் பண்ணி நடந்த விஷயங்களை பற்றி கேட்க உடனே ரெஸ்டாரன்ட் விஷயம் பாக்கியாவோட பிரச்சனை அதுக்காக உன்ன கஷ்டப்படுத்துவாளா என்று கேட்டு நாளைக்கு கண்டிப்பா நம்ம காலேஜ் முடிஞ்சது டான்ஸ் மாஸ்டரை பார்த்து பேசுவோம் நீ நாளைக்கே ஜாயின் பண்ற என்று சொன்னவுடன் இனியா சந்தோஷப்படுகிறார்.

இதையெல்லாம் கேட்ட ராதிகா கோபியிடம் வந்து பாக்கியா வேணாம்னு சொன்ன விஷயத்தை நீங்க எதுக்கு செய்றீங்க இது இனியாக்கு ஹெல்ப் பண்றதா இல்ல பாக்யாவுக்கு எதிராக நடந்துக்கிறதா என்று கேட்க நீங்க எப்போ பாக்யாவுக்கு ஆதரவா வக்கீலா மாறனீங்க ராதிகா கோபிநாத் என்று நக்கலாக பேசிவிட்டு என் பொண்ணுக்கு என்ன செய்யணும் தெரியும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். மறுநாள் கோபி இனியாவின் காலேஜுக்கு சென்று இனியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து இனியாவின் மேம் வர என்ன இனியா மாஸ்டரை பார்த்து ஜாயின் பண்ணிட்டியா என்று கேட்கிறார். இன்னும் இல்லை என்று சொல்ல நான் தான் உனக்கு அப்பவே சொன்னேன் இல்ல டைம் ஆக ஆக காம்பெடிஷன் ஈசியா இருக்கும் என்று சொல்ல உடனே கோபி இன்னிக்கு ஜாயின் பண்ணிடுவா கண்டிப்பா என்று சொல்லு உடன் சரி என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார் பிறகு கோபி இனியாவிடம் நீ டான்ஸ் கிளாஸ்ல ஜாயின் பண்ற விஷயத்தை உங்க அம்மா கிட்ட சொல்லாத ஏற்கனவே பர்மிஷன் வாங்குனதுக்கே திட்டிக்கிட்டு இருந்தான்னு சொன்னேன்ல அதனால இப்ப எதுவும் சொல்லாத என்று சொல்லுகிறார். அம்மாவும் பிரச்சினையில் தான் இருக்காங்க டாடி என்றெல்லாம் சொல்ல இப்பவேனா நீ பைனான்ஸ் போனதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்லி இனியாவே சம்மதிக்க வைக்கிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

டான்ஸ் மாஸ்டரிடம் இருவரும் வந்து பேச என்ன இனியா நேத்து ஜாயின் பண்ணுவேன் என்று பார்த்தால் பண்ணல என்று கேட்க அதற்கு தான் டாடி வந்துருக்காங்க மாஸ்டர் என்று சொல்லுகிறார். நீங்கதான் நல்லபடியா ட்ரெயின் பண்ணி ஜெயிக்க வைக்கணும் என்று சொல்ல என்னோட சப்போர்ட் மட்டும் இல்லாம அவங்களோட ஹார்ட்ஒர்க்கும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம் என்று சொல்ல அதெல்லாம் இனியா டேலண்ட் ஆனா பொண்ணு அவள பிளஸ் டூ லயே நல்லா கஷ்டப்பட்டு படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து இருக்கா என்றெல்லாம் சொல்ல அப்படியா என்று பேசிக்கொள்கின்றனர்.

பிறகு நீங்க பீஸ் மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணீங்கன்னா நல்லா இருக்கும் தப்பா நினைச்சுக்காதீங்க என்று கோபி கேட்க இதுவே ரொம்ப கம்மிதான் நான் சொல்றது என்று மாஸ்டர் சொல்லுகிறார் பிறகு உங்களுக்காக வேணா 13000 குடுங்க என்று கேட்க சொன்னவுடன் கோபியும் சரி என சம்மதிக்கிறார் இனியா ஜெயிக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்ல நீங்க வெளியே பார்ம் வாங்கி பில்லப் பண்ணிட்டு பீஸ் கட்டிடுங்க என்று சொன்னவுடன் ஓகே என்று சொல்லிவிட்டு இனியாவை டான்ஸ் ஆட கூப்பிடுகிறார் மாஸ்டர். இருப்பவர்களிடம் அறிமுகப்படுத்திவிட்டு இனியா டான்ஸ் ஆட தொடங்குகிறார்.

பாக்கியா ரெஸ்டாரண்டில் மீண்டும் ஒரு பிரச்சனை வர,எப்படி சமாளித்து அனுப்புகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update