விக்ரமின் ரீல் மகளுடன் பாக்கியலட்சுமி பாக்கியா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Baakiyalakshmi Serial Suchitra With Baby Saara : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுசித்ரா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. தனக்கும் தாக்கிய போல ஒரு அம்மா இருக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர்.

கந்த சஷ்டி : விரதமும் பலன்களும்.!

அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் அம்மாவாக மாறி உள்ளார் பாக்கியா. தற்போது இவர் தெய்வமகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கை உடைந்த நிலையிலும் Annaatthe படம் பார்க்க வந்த Robo Shankar – வைரலாகும் வீடியோ | HD

சில வருடங்களுக்கு முன்னர் பாக்கியம் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.