முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.

Baakiyalakshmi Jenifer With Daughter : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுசித்ரா என்பவர் நாயகியாக நடித்து வர ராதிகா என்ற கதாபாத்திரத்தின் பிக்பாஸ் ரேஷ்மா நடித்து வருகிறார்.

முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியலின் பழைய ராதிகா
ரயிலில் பயணிக்க, 2 டோஸ் தடுப்பூசிச் சான்று கட்டாயம் : அதிரடி அறிவிப்பு

இவருக்கு முன்னதாக இந்த ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிஃபர் என்பவர் நடித்து வந்தார். இவர் ராதிகாவின் கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலாக மாறுவதாலும் கர்ப்பமாக இருந்த காரணத்தினாலும் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

Corona மிக அபாயமான நிலையில் இருக்கிறது – FEFSI President R.K.Selvamani Speech | Fefsi Press Meet

இதனையடுத்து சமீபத்தில் இவருக்கு அழகிய மகள் பிறந்து இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை க்யூட்டாக இருப்பதாக கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.