பட்டைய கிளப்பும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த சீரியலின் மிகப்பெரிய தூணாக அவருடைய நடிப்பு இருந்து வருவதாக தொடர்ந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

  1. சுசித்ரா ( பாக்கியா) – ரூபாய் 15,000
  2. சதீஷ் ( கோபி ) – ரூபாய் 12,000
  3. ரேஷ்மா ( ராதிகா ) – ரூபாய் 12,000
  4. விஷால் ( எழில் ) – ரூ 10,000
  5. திவ்யா கணேஷ் ( ஜெனி ) – ரூ 10,000
  6. ரித்திகா தமிழ் செல்வி ( அமிர்தா ) – ரூ 10,000
  7. செழியன் – ரூ 10,000
  8. இனியா ( நேஹா ) – ரூ 8,000