
ராதிகாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் கோபி,வைரலாகும் கியூட் ரீல்ஸ் வீடியோ.!!
ராதிகாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.கோபி ராதிகாவையும் பாக்யா வீட்டிற்கு அழைத்து வந்து அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வருகின்றன.தினமும் ஒரு பிரச்சனை சண்டை என பரப்பரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குழு பீச்சில் ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகின்றன.அதிலும் குறிப்பாக கோபி மற்றும் ராதிகா இருவரும் இணைந்து டான்ஸ் ஆடி உள்ளனர்.அதில் நடுவில் செழியன் வந்து ஆடுகிறார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram