அய்யனார் துணை சீரியலில் இணைந்த புது நடிகை.. யாருக்கு ஜோடி தெரியுமா?

Web Ads

அய்யனார் துணை சீரியலில் புது நடிகை இணைந்துள்ளார்.

Ayyanar thunai is a new actress joining the serial

Ayyanar thunai is a new actress joining the serial

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.இந்த சீரியலில் சேரனுக்கும் கார்த்திகாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா?என்று பரபரப்பான கதை களத்துடன் ஒளிபரப்பான நிலையில் பிறகு கார்த்திகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

பிறகு சோழனிடம் உன்கிட்ட இருந்து நிலாவை பிரிச்சு என் வீட்டுக்கு என் மகளாக அழைத்து செல்வேன் என நிலாவின் அப்பா சவால் விட்டு இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பான கதை களத்துடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சேரனுக்கு ஜோடியாக ஒரு புது நடிகை என்ட்ரி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

Ayyanar thunai is a new actress joining the serial

Ayyanar thunai is a new actress joining the serial