விஜய்யின் ‘ஜனநாயகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான 'ஜனநாயகன்' உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படம், முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.41 கோடி நிகர வசூல் ஈட்டியுள்ளதாக வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சினிமா உலகில் மீண்டும் அதிகரிக்கும் பிரமாண்ட படங்களின் ஆதிக்கம்

இந்திய சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் நல்ல கதை, சிறந்த நடிப்பு, மனதில் நிற்கும் பாடல்கள் ஆகியவை மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானித்தன. ஆனால் தற்போது, அதனுடன் இணைந்து பிரமாண்டமான…

ஜனநாயகன் திரை விமர்சனம்

சிறையில் கைதியாக இருந்தாலும், அந்தச் சிறையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவராக இருக்கிறார் விஜய். அவருக்கு துணையாக செயல்படும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன், உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை சந்தித்து, பின்னர்…

யோகி பாபுவுக்கு இரட்டை மகிழ்ச்சி!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காகங்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு…

கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப்…

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆகாயம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் "ஆகாயம்". இந்தப் படத்தை, "தினந்தோறும்" திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம்…

- Advertisement -

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமாக சொல்லும்…

யாஷின் “டாக்சிக்” படத்தின் “தடுமாறுதே” வீடியோ பாடல் வெளியானது

'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ வெளியாகியுள்ளது. ‘தபாஹி’ பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த மெலடி, ராயா மற்றும் ரெபெக்கா…