“எந்தத் திட்டமும் எனக்கு இல்லை” – வதந்திக்கு பாடகர் வேடன் மறுப்பு

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இசைக் கலைஞர் வேடன் விளக்கம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பாக தான் அறிக்கை வெளியிட்டதாகவும்…

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் பர்ஸ்ட் லுக்…

விரைவில் வெளியாகவுள்ள தமிழ் காதல் பொழுதுபோக்கு திரைப்படமான ‘லைட்வெயிட், பேபி!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா இப்படத்தில்…

கவுரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பு எண் 1-ஆக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. க்ரிஷ் எழுதி இயக்கும் இப்படத்தில் கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின்…

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா புதிய வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக…

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய படக்குழுவினர்!

சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெற்றிகரமாக…

சண்முகபாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பில் எல்.கே. சுதீஷ் எம்.பி.!

‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் 25-வது நாள் படப்பிடிப்பு சென்னை ECR பகுதியில் உள்ள நட்சத்திர பங்களா ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்முக பாண்டியன், ஷிவானி ராஜசேகரன், ஜெயப்பிரகாஷ், சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா…

- Advertisement -

‘ரிசார்ட்’ தொடருக்கு புதிய சாதனை – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்தது!

ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’, 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உருவெடுத்துள்ளது. ஒளிபரப்பான…

“இது சின்ன படம் இல்லை… ரொம்ப முக்கியமான படம்” – நடிகை அனுமோல்

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல்…

‘மொத ராத்திரி’ படத்தில் முதிர்ச்சியான கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார் பேட்டி

‘சிறை’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள இளம் நடிகை அனிஷ்மா அனில்குமார், தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரே மாதிரியான…

உலக சினிமாவில் இதுவரை இல்லாத முயற்சி… ‘ONE MAN’ மூலம் தனி மனிதராக சாதித்த சங்ககிரி ராஜ்குமார்!

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தேவையான பல்வேறு பணிகளையும் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான புதிய முயற்சியாக ‘ONE MAN’ திரைப்படத்தை…