ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி…

ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழா: அரசியல், திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்று புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற…

அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே…

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘சர்தார் 2’. உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின்…

Sardar 2 Movie Review

Directed by P.S. Mithran, Sardar 2 stars Karthi in dual roles, alongside S.J. Suryah, Malavika Mohanan, Ashika Ranganath, Rajisha Vijayan and others. A sequel to the 2022 film Sardar, the film attempts to expand the franchise with a much…

மண்டாடி திரை விமர்சனம்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சத்யராஜ், மகிமா நம்பியார், சுகாஸ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் " மண்டாடி " . காளி (சூரி )... முன்னாள் பாய்மரப் படகு போட்டி வீரன். ஆனால் நிகழ்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அதில்…

- Advertisement -

Mandaadi Movie Review

Directed by Mathimaran Pugazhendi and starring Soori, Sathyaraj, Mahima Nambiar, Suhas and others, Mandaadi has hit the screens. Kaali (Soori) is a former traditional sailboat racing champion. For some reason, he has walked away from the…

‘சிக்மா’ படத்தின் வெற்றிக்கு சஞ்சய்தான் முதல் காரணம் – சந்தீப் கிஷன்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில்…

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். காதல், இளமை மற்றும் அழகான…

சூர்யா 47 படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் அறிவிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சீன் (SCENE)’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் டைட்டில் டீசரும்…