Author
Suresh Kandasamy 998 posts 0 comments
Fraud Payale Video Song | Con City | Arjun Das| Anna Ben | Yogi Babu| Sean Roldan| Harish Durairaj
https://youtu.be/ODN3UiqX6EQ
ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!
SR PRODUCTIONS தயாரிப்பில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் “அண்டர் - 18” படத்தின் பூஜை விழா கோலாகலம்!
‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் புதிய…
ஜூன் திரைக்கு வரும் ஹாரர் திரில்லர் ‘டார்க் ஜெயிண்ட்’!
உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘டார்க் ஜெயிண்ட்’ வரும் ஜூன் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹரி உத்ரா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கியுள்ள…
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக…
பிரபல கேமராமேன் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு!
இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில், டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கும் "ரஞ்சன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், ஆதிரா,…
பாலாஜி சக்திவேல் கதாநாயகனாக நடித்துள்ள பைலட் திரைப்படம் ‘ஆஃப் தி ரெக்கார்ட்’!
இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள பாலாஜி சக்திவேல், தற்போது 'ஆஃப் தி ரெக்கார்ட்' என்ற 12 நிமிட பைலட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தனது திறமையை…
Parimala and Co Trailer | Jayaram | Urvasi | Pandiraaj | Sandy | Sanjana | Ananthika | Foxn
https://youtu.be/x9qiUBtFgH4
இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண்!
“இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் பெரிய திரையில் கொண்டாடும் படம்தான் ‘பெத்தி’” என டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் உருக்கமாகப் பேசியுள்ளார்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள…
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ பூஜையுடன் தொடக்கம்!
பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.
இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து வயதினராலும் விரும்பி…