சிலுக்கு சேலையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை அதுல்யா.

Athulya in Silk Saree : தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா. இந்த படத்தின் மூலம் பெற்ற புகழை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சிலுக்கு சேலையில் ரசிகர்களை கவரும் அதுல்யா.. எப்படி எல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

முதலில் அடக்கமாக நடித்து வந்த அதுல்யா தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலுக்கு புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலுக்கு சேலையில் ரசிகர்களை கவரும் அதுல்யா.. எப்படி எல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க