Arya Reception : சத்தமில்லாமல் ஆர்யா சாயீஷாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சத்தமில்லாமல் நடந்துள்ளது. இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பை நிகழ்ச்சியும் சத்தமில்லாமல் நடந்துள்ளது. இதில் ஆர்யா சாயீஷாவின் உறவினர்களும் சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Arya Reception

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.