அருண் விஜய் தன்னுடைய சிறு வயது போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காக போராடி வந்த இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தொடர்ந்து நல்ல படங்களாக கொடுத்து வருகிறார்.
சமூக வளையதளங்களில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களா இது? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
It’s Me! ???? with my dad’s first car!! #PremierPadminiFiat #Memories #AV #Throwback pic.twitter.com/fFSokPesPZ
— ArunVijay (@arunvijayno1) February 2, 2020