பாரதிகண்ணம்மா சீரியல் ரூட் மாறி சென்று கொண்டிருப்பதால் அருண் பிரசாத் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Arun Prasad Decison on Bharathi Kannamma : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹீரோவாக ரோஷ்நி ஹரிப்ரியன் மற்றும் ஹீரோயினாக அருண் பிரசாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். ரோஷினி ஹரிப்ரியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அது சீரியலுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதனையடுத்து ரோஷினி பதிலாக வினுஷா தேவி நடிக்க ஒப்பந்தமாகி நடித்து இருக்கிறார். இதனால் தற்போது மீண்டும் ஓரளவிற்கு சீரியல் சூடு பிடித்து வரும் நிலையில் சீரியலில் கதையில் பெரிதாக மாற்றம் இல்லாமல் வேறு வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ரோஷினி தொடர்ந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக பிக் பாஸ் சஞ்சீவ் நடிக்க உள்ளார்.

இதனால் பாரதிகண்ணம்மா சீரியல் குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.