Arjun Dass About Andhaghaaram Movie
Arjun Dass About Andhaghaaram Movie

மாஸ்டர் படம் நடிக்க தன்னுடைய புதிய படம் பற்றி கூறியுள்ளார்.

Arjun Dass About Andhaghaaram Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.

மாஸ்டர் ரிலீஸில் இப்படியொரு மாற்றமா?? பத்திரிக்கைகளில் வெளியான தகவலால் கடுப்பான விஜய்.!

அர்ஜுன் தாஸ் இந்த படம் மட்டுமல்லாமல் அட்லி தயாரிப்பில் அந்தகாரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. மேலும் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து அர்ஜுன் தாஸ் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் இப்படத்திற்காக பல வருடங்களாக ரத்தம் சிந்தி உழைத்து இருப்பதாக கூறியுள்ளார். அவர்களின் உழைப்பிற்கு ஏற்றார் போலவே படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.