Latest Info on Master Release
Latest Info on Master Release

மாஸ்டர் ரிலீஸ் குறித்து சில பத்திரிகைகளில் வெளியான தகவலால் தளபதி விஜய் தரப்பு கடுப்பாகி உள்ளது.

Latest Info on Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் நண்பர் சஞ்சீவ் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

கண்டிப்பா நாம படம் பண்றோம்.. வெற்றிப் பட இயக்குனருக்கு தளபதி விஜய் கொடுத்த வாக்கு – முதல் முறையாக வெளியான மாஸ் அப்டேட்.!

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போய் வருகிறது. இதனால் படக்குழு மாஸ்டர் படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிட திட்டமிட்டு வருவதாக சில பத்திரிகைகள் தகவலை வெளியிட்டன.

இதனால் விஜய் தரப்பு யார் இப்படி எல்லாம் கிளப்பி விடுவது என கடுப்பாகி உள்ளது. ஆனால் உண்மையில் படக்குழு அப்படியொரு திட்டத்தில் இல்லவே இல்லை.

எத்தனை மாதங்கள் தள்ளிப் போனாலும் தியேட்டரில் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளனர்