AR Rahman son :
AR Rahman son : தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
எவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா?
ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது.
மேனேஜருடன் படுத்ததால் வெற்றி? தர்ஷன் வாழ்க்கையில் அரங்கேறிய சோகங்கள்.!
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இவரது மகன் அமீன் தற்போது ஒரு album பாடலின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 7 அப் ஆல்பத்துக்காக அவர் பாடிய பாடலை தற்போது ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Good luck @arrameen ???? https://t.co/zU3VdNi8jQ
— A.R.Rahman (@arrahman) June 27, 2019