வெப் சீரிஸில் வேற லெவல் கவர்ச்சியில் அனுயா நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anuya in Web Series : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுயா. பல படங்களில் நடித்த இவர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி.!

தற்போது இவர் இந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு வெப் சீரிஸ் தொடரில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

Vijay-க்கு ஒரு நியாயம்.., Sachin-னுக்கு ஒரு நியாயமா? கடுப்பான பிரபலங்கள்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.