Anu Imanuvel in Glamour Photo

முதல் முறையாக படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் அனு இம்மானுவேல்.

Anu Imanuvel in Glamour Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் அனு இமானுவேல். நடிகர் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் நடித்து வரும் இவருக்கு தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

இதன் காரணமாக நடிகைகள் பழக்கமாக எடுக்கும் யுக்தியை கையில் எடுத்துள்ளார். அதாவது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை பெற முயற்சி செய்வது வழக்கம்.

நாளை ‘பிளை ஆப்’ மேட்ச் : ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதல்

அந்த வகையில் தற்போது நடிகை அனு இமானுவேல் முதல் முறையாக படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரல்.

Aayirathil Oruvan இரண்டாம் பாகம் கைவிடப்படுகிறதா? – Selvaraghavan கொடுத்த விளக்கம்! | Dhanush