Anoushka Ajith Latest Photos
Anoushka Ajith Latest Photos

அஜித்தின் மகள் அனோஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Anoushka Ajith Latest Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

மீண்டும் மிக பெரிய ரிஸ்க் எடுக்கும் தல, தயாரிப்பாளர் வெளியிட்ட தல 60 அப்டேட்!

இந்த படத்திற்காகவும் படத்தின் அப்டேட்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் மகளான அனோஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உனையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளன.

அனோஷ்கா இந்த அளவிற்கு வளர்ந்துட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.