Anoushka Ajith in Latest Photo

அம்மா மற்றும் சித்தியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தல அஜித்தின் மகள் அனோஷ்கா.

Anoushka Ajith in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று சூரசம்ஹாரம் : மௌன விரதம் மிகச்சிறப்பாகும்.!

தற்போது அனோஷ்கா நன்றாக வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டார். இவர் கடந்த தீபாவளியை தன்னுடைய அம்மா மற்றும் சித்தியுடன் கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கண் கண்ணாடி உடன் வசவசவென வளர்ந்து அடையாளம் தெரியாமல் இருக்கும் அனோஷ்கா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD