அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Ticket Rate in America : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நான் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலை 1, 400 ரூபாய்.. அதுவும் எங்கே தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்

இந்தியா மட்டும் அல்லாமல் ஓவர்சீஸ் நாடுகளிலும் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த படத்தின் ப்ரீமியர் காட்சி நவம்பர் 3ஆம் தேதி மாலையே வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 1400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துல எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க! – Valameenukkum Fame Gana Ulaganathan Speech

அதாவது பிரிமியர் காட்சிகளுக்கு பெரியவர்களுக்கு 20 டாலர் சிறியவர்களுக்கு 15 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான் தன் அண்ணன் தேதி முதல் பெரியவர்களுக்கு 16 டாலர் சிறியவர்களுக்கு 12 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திலும் அதிகாலை காட்சிகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டால் அதன் டிக்கெட் விலை 1000 முதல் 1500 வரை செல்லும் என கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.