Anitha Vs Suresh Chakravarty
Anitha Vs Suresh Chakravarty

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொட்டை அங்கிள் சுரேஷ் சக்ரவர்த்தி பேசும் போது அனிதா செய்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Anitha Vs Suresh Chakravarty : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா ஆகியோர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

டாஸ்க் ஒன்றில் சுரேஷ் சக்ரவர்த்தி பேசும் போது அனிதா தன்னுடைய நடு விரலை காட்டியது போல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அனிதாவா இப்படி என இந்த புகைப்படம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.