Anitha Sampath in Bath Dubb

ரோஜாக்கள் நிரம்பி வழியும் பாத் டப்பில் உல்லாச குளியல் போட்டுள்ளார் அனிதா சம்பத்.

Anitha Sampath in Bath Dubb : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி பிறகு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார்.

11 நாட்கள், மகா தீப தரிசனம்.!

தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் அனிதா சம்பத் ரோஜா பூக்கள் நிரம்பி வழியும் பாத்டப்பில் குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகின்றன.

Simbu நடிப்பை பார்த்து கண்டிப்பா அழுவீங்க! – Director Venkat Prabhu Speech | Maanadu Audio Launch