Anitha Sampath Birthday Celebration
Anitha Sampath Birthday Celebration

போன வருஷம் காதலனா வந்தாங்க இந்த வருஷம் கணவர் ஆகிட்டாங்க என தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Anitha Sampath Birthday Celebration : பிரபல சேனலான சன் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்களை கவர்ந்து வைரலானவர் அனிதா சம்பத்.

செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகையாக பல படங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும் இவர் தற்போது மருத்துவராக வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் அதை காண நானும் ஆவலுடன் உள்ளேன்.. மாளவிகா மோகனன் பதிவிட்ட சூப்பர் பதிவு!

கடந்த வருடம் சிம்பிளாக இவருக்கு பிரபா என்பவருடன் காதல் திருமணம் நடந்து முடிந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த தன்னுடைய காதலனாய் பெற்றோர்களின் சம்மதத்துடன் கணவன் ஆக்கிக்கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் அனிதாவிற்கு பிறந்தநாள் சென்றுள்ளது. தன்னுடைய அம்மாவின் வீட்டில் இருந்த அவருக்காக அவரது கணவர் மறக்காமல் ஓடிவந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை பதிவிட்டு கனவு குறித்து மகிழ்ச்சிகரமான தகவல்களை பதிவிட்டுள்ளார்.

ரொம்ப மோசம் தலை மேல் கை வைத்து புலம்பும் கவின் – ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பிய பதிவு!

அனிதா சம்பத் பதிவிட்டுள்ள இந்த பதிவும் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தான் நடித்து வரும் எமர்ஜென்சி என்ற வெப்சீரிஸ் குறித்தும் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBVb-n0BMt4/?igshid=exs5d9vcy9ho