Malavika Mohanan About Master
Malavika Mohanan About Master

மாஸ்டர் படத்தில் அதை காண நானும் ஆவலுடன் உள்ளேன் என அப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

Malavika Mohanan About Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் ரத்னகுமார் அவருடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

நடிப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்.. நன்றி கூறிய SJ சூர்யா – யார்? எந்த படத்திற்காக தெரியுமா?

மேலும் அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், மகேந்திரன், ஸ்ரீநாத், சஞ்சீவ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் முதன் முறையாக இணைந்துள்ள விஜய் மாளவிகா மோகனன் ஜோடிக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ட்விடடர் பக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஜோடியின் கெமிஸ்ட்ரியை பார்க்க எவ்வளவு பேர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் கேள்வி என்று எழுதப்பட்டுள்ளது.

லாஸ்லியா. கவினின் காதலை சேரன் ஏன் தடுக்கணும்? – பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனரின் பதிவு!

அதற்கு மாளவிகா மோகனன் நானும் கண்டிப்பாக பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவும் அதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள சில கமெண்ட்டுகளும்

https://twitter.com/Itz_JustEvil02/status/1269333427083292672?s=19