Anirudh Video : கத்தி படத்துக்கு மியூசிக் போட்டுட்டு இந்த பொழப்பு தேவை தானா? காசுக்காக எது வேணாலும் செய்வீர்களா? என அனிருத்தை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் ராக்ஸ் ஸ்டார் அனிருத். குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பெரும்பாலான நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.
இந்நிலையில் இவர் பிரபல கூல் ட்ரிங்க் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகி நடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூல் ட்ரிங்க் இதெல்லாம் வேண்டாம் என எவ்வளவு போராடினோம். ஆனால் நீங்க திரும்பவும் ஆதரவு கொடுத்து விளம்பரங்களில் நடிக்கறீங்க. காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா? என விளாசி எடுத்து வருகின்றனர்.
இந்த விளம்பரத்தில் அனிருத்துடன் பிக் பாஸ் டேனியலும் நடித்துள்ளார். நெட்டிசன்கள் அவரையும் விளாசி எடுத்து வருகின்றனர்.
கத்தி படத்துக்கு மியூசிக் போட்ட மானங்கெட்ட அனிருத் ???? #Anirudh #Tamilnadu #Kollywood #india
— Kapilan Sachchithananthan (@iamkapilan) March 9, 2019
எதுக்கு தலைவா காப்ரேட்காரன் #company விளம்பரம்ல நடிக்கிரிங்க #celebrity ய இருந்துட்டு நீங்கலே #support பன்ரிங்க. இதுல வேற நீங்க #kathimovie இசைஅமைப்பாளர்.உங்கள மாதிரி #celebrity ய பயன்படுத்தி இருக்குர மீதமுள்ள ஆற்று தண்ணீரையும் காலி பண்ணி. அவுங்க லாபம் அடைச்சிக்கிராங்க தலைவா.
— திலக் தமிழன் (@RjThlk1) March 11, 2019
இளநீர்,மோர்,தர்பூசணி,வெள்ளரி பிஞ்சு, இதற்கு விளம்பரங்கள் பண்ணலாமே. pic.twitter.com/aTbddX6nyA
— Rajkumar.K (@rajkumaryuvan79) March 9, 2019
கத்தி, வேலைக்காரன் படத்திலும் காசு. அந்த படங்களில் எதிர்த்த கார்ப்பரேட்கிட்டயும் காசு. நாங்க முட்டாள்கள் அப்படி தான,
— Dilipsan (@Dilip161994) March 9, 2019