சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, ‘வேட்டையன்’ பட ஆடியோ லான்ச் நடந்த நிலையில், ரஜினிகாந்த்.. அமிதாப் பச்சன் வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகர் பற்றிய தகவலை கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் களை கட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை வேப்பேரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ‘வேட்டையன் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று மிக பிரமாண்டமாக நடந்தது.
இதில், இந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த் உட்பட, நடிகை மஞ்சு வாரியார், ரோகினி, இயக்குனர் ஞானவேல், துஷாரா விஜயன் ராணா மற்றும் ஏராளமான நடிகர் – நடிகைகள் கலந்து கொண்டனர். அதே போல், ரஜினிகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரஜினிகாந்தை தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.
மேலும், அனிரூத் லைவ் பர்ஃபாமென்ஸ் செய்து அசர வைத்தார். 2000-திற்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கத்தின் உள்ளே திரண்ட நிலையில், ஏராளமான ரசிகர்களுக்கு உள்ளே இடம் இல்லாத காரணத்தால், அனுமதி மறுக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆடியோ லான்ச் விழாவில் ரசிகர்கள் மத்தியில் பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கும் போதே, இயக்குனர், ஞானவேலிடம், “நமக்கு மெசேஜ் சொல்றதுலாம் செட் ஆகாது.. படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு ரஜினிகாந்த் கூறி விட்டாராம். அதே போல், இந்த பட விழாவில், மனக்கஷ்டத்துடன் ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
ஒருவேளை, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டியது என பேசும் போது, அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கை தட்டி வரவேற்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆடியோ லான்ச் விழாவில் ரசிகர்கள் மத்தியில் பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் பணிகள் துவங்கும் போதே, இயக்குனர், ஞானவேலிடம், “நமக்கு மெசேஜ் சொல்றதுலாம் செட் ஆகாது.படம் கமர்ஷியலா இருக்கணும்.மக்கள் கொண்டாடனும். அப்படின்னு ரஜினிகாந்த் கூறி விட்டாராம். அதே போல், இந்த படவிழாவில், மனக்கஷ்டத்துடன் ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
ஒருவேளை, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டியது என பேசும் போது, அங்காரமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கை தட்டி வரவேற்றனர். இதை கூறும்போது, ரஜினிகாந்தின் மன வருத்தமும் வெளிப்பட்டது.
கிடக்கட்டும், வேறென்ன, இமயமலை மற்றும் பிரபலங்களை மீட் பண்ண, மேலும் அமைதி கிட்டட்டும் எண்ணிய வியாபாரம் எட்டட்டும்..!