குட்டையான உடையில் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்தர்.

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நாயகியாக நடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் அனிதா ஒரு படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்