Anchor Vijay Sarathi : பல ஆண்டுகளாக காணாமல் போன பிரபல தொகுப்பாளர் பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்சசியை தொகுத்து வழங்கியவர் விஜய் சாரதி.
ஜெயலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? – சத்தியமா தலை சுத்தும்.!
இவர் மூலமாக தான் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் வீட்டில் இருந்தே பல ஊர்களை சுற்றி பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் பார்த்த சாரதி சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்திருந்தார்.
அதன் பின்னர் நீண்ட வருடங்களாகவே இவரை பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சில தகவ்கள் கிடைத்துள்ளன.
ENPT படத்தை வாங்கிய பிரம்மாண்ட நிறுவனம் – ரிலீஸ் உறுதி?
ஆம், விஜய் சாரதி தற்போது இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவரை விரைவில் தமிழ் சின்னத்திரையிலும் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.