மாலத்தீவில் இடுப்பு மடிப்பை காட்டி மஜாவாக போஸ் கொடுத்து டிடி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Anchor DD Latest Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் இடுப்பு மடிப்பை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.