Browsing tag

Yash

குடும்பத்துடன் ‘ராமாயணா’ படம் பார்த்த நடிகர் யாஷ்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடல், நடிகர் யஷ் குடும்பத்திற்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் திரையிடலில், நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஐரா மற்றும் யதர்வ் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளனர். ஏழு வயதாகும் ஐராவுக்கும், அக்டோபர் 30ஆம் தேதி தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடிய யதர்வுக்கும் இந்தத் திரையிடல் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு சிறப்பான தருணமாக […]

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்காக தயாரான விதத்தை வெளிப்படுத்தும் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ராமர் கதாபாத்திரத்திற்காக ரன்பீர் மேற்கொண்ட உடல் மற்றும் நடிப்பு தயாரிப்புகள், தோற்ற மாற்றங்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ராமர் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட விதத்தை ரசிகர்கள் நெருக்கமாகக் காண முடிகிறது. ‘ராமாயணா’ போன்ற பிரம்மாண்டமான இதிகாசப் படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் முக்கியத்துவம் […]

ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ்… வெளியானது ராமாயணம் படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்!

இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து மாலைகள் மற்றும் பிரம்மாண்டமான தங்க ஆபரணங்களுடன் ராஜ கம்பீரமாக காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரில் கவனம் ஈர்க்கிறார். டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை […]