‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு
‘ஃபயர்’ திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்.. ‘ஃபயர்’ திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது. எந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களை காதலித்து ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என படம் பார்த்த பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் […]