Browsing tag

womens

3 ஆண்டுகளாக தொல்லை செய்யும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை..

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை […]

நான் ஒரு முழுமையான நடிகர் அல்ல: அஸ்வின் விளக்கம்..

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘ஹாட்ஸ்பாட்’  விமர்சனரீதியாக வரவேற்பு பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ப்ரியா பவானி ஷங்கர், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், சஞ்சனா திவாரி மற்றும் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்பட பலரும் நடித்துள்ளனர்.இப்படம் ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இச்சூழலில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஸ்வினிடம் ஒருவர், ‘நீங்கள் கதை கேட்கும் போது இப்போதும் தூங்கிக் கொண்டு […]

திறமை- தன்னம்பிக்கை பற்றி நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, வர்ஷினி பேச்சு..

* இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எப்.’ படத்தில் யாஷ் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’, தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்-3′ படங்களில் நடித்தார். சமீபத்தில் ‘தெலுசு கதா’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் ‘நீங்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குறைவான படங்களே நடித்துள்ளீர்கள். ஏன் இந்த இடைவெளி?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘உண்மை தான். கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். ஆனாலும் […]

பிரபல நடிகரின் பேச்சுக்கு, பாடகி சின்மயி கடும் கண்டனம்..

தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தண்டோரா’ படம் வருகிற 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர் பேசுகையில், ‘பெண்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும்.என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு, முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, […]

ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்து, நடிகை சமந்தா பிரச்சாரம்..

பெண்மை புனிதமானது. பெண்ணியம் மகத்தானது. பெண் இல்லாமல் உலகில்லை என ஆன்றோரும் சான்றோரும் எடுத்தியன்றாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்வது மனிதகுலக் கேடு. என்று தரும் இந்த அவலம். பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ […]

இணையவழி துன்புறுத்தலுக்கு தண்டனை வேண்டும்: நடிகை ஹூமா குரேஷி வலியுறுத்தல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, தற்போது யாஷின் ‘டாக்​ஸிக்’ உள்பட சில படங்​களில் நடித்து வருகிறார். இவர், பெண்​களுக்கு எதி​ரான இணை​ய​வழி துன்​புறுத்​தல், ஈவ்​-டீசிங் உள்​ளிட்ட தொல்லைகள் குறித்துக் கூறும்​போது, ‘எனது சமூக வலைதளப் பக்​கத்​தில் சிலர், ‘உங்​களு​டைய பிகினி புகைப்படத்தைப் பகிருங்கள்’ என கேட்கிறார்​கள். இது அரு​வருப்​பானது, அது​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது. ஒரு பெண்ணை உடல் ரீதி​யாகவோ அல்​லது தெரு​வில் துன்புறுத்தி​யதற்​காகவோ […]

பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை..

பேச்​சிலர், மகா​ராஜா, கிங்​ஸ்​டன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​த திவ்யபார​தி, தற்போது தெலுங்​கில் ‘கோட்’ என்ற படத்​தில் நடித்துள்​ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்​பிடிப்​பில், தன்னை பலமுறை அவர் அவமானப்​படுத்​தி​ய​தாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்​தார். நரேஷ் குப்​பி​லியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்​திருந்த திவ்யபார​தி, ‘பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்​பது நகைச்சுவை அல்ல. அது பெண் வெறுப்​பின் பிர​திபலிப்​பு​தான். இது​போல ஒரு முறை மட்​டுமல்ல, படப்​பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்​களை […]

இந்தியாவின் சட்ட திட்டங்கள் மாறவேண்டும்: கீர்த்தி சுரேஷ் பேச்சு..

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சுனில், ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக நடைபெற்ற சந்திப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ குறித்து, அதன் படக்குழுவினர் குறித்தும் விரிவாக பேசினார். அதனைத் தொடர்ந்து, நாயகியாகி 12 ஆண்டுகள் ஆனது குறித்து கீர்த்தி சுரேஷ் விவரிக்கும்போது, ‘திரைத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடலில் ஒரு துளிபோல தான் கற்றுக் […]

நடிகை கவுரி கிஷனுக்கு, இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு..

‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’ என்பதுபோல பேசும் வார்த்தையில் கவனம் முக்கியம். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை. அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, தனது உடல் எடை என்ன என அநாகரிகமாக கேள்வி […]

நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல: நடிகை கவுரி கிஷன் ஆவேசம்..

புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான நிகழ்வில் நிருபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய கவுரி […]