Browsing tag

wife

மனைவி குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அஜித் குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு பக்கம் படங்களிலும் மறுபக்கம் கார் ரேசிலும் பிஸியாக இருந்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு […]

கையில் பேரக்குழந்தையுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி போட்ட பதிவு..!

பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திராஜாவிற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தனர்.ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்திருந்தது. தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை […]

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சீரியல் நடிகர் சித்து சொன்ன குட் நியூஸ்… குவியும் வாழ்த்து..!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சித்து குட்நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்த வருகின்றனர். இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சித்து மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி. […]