Browsing tag

Welcome to Wildlife First Look Launched

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் ‘Welcome to Wildlife’ வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘திருடன் போலீஸ்’, ‘Ninu Veedani Needanu Nene’, ‘Single’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்தப் படத்தை இயக்குகிறார். KVK Productions நிறுவனத்தின் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]