Browsing tag

web series

விரைவில் வருகிறது ‘ஹார்ட் பீட்’ சீசன் 3!

தற்போதுள்ள காலகட்டத்தில் சினிமா மற்றும் சீரியல்களுக்கு இணையாக வெப் தொடர்களும் (Web Series) மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் கொண்ட தொடர்கள் ஓடிடி தளங்களில் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில், ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ‘ஹார்ட் பீட்’ (Heart Beat) வெப் தொடரின் அடுத்த சீசன் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிப்பில் உருவான […]

முழுக்க முழுக்க காமெடி வெப் சீரிஸ் ‘செருப்புகள் ஜாக்கிரதை’ ரிலீஸ்

காமெடியை மையப்படுத்தி உருவாகியுள்ள வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்.. வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்யேக படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது காமெடி சீரிஸான ‘செருப்புகள் ஜாக்கிரதை’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு […]

புஷ்கர்-காயத்ரி இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரில்லர் வெப் ‘சுழல்-2’ ரிலீஸ்

கதிர், ஐஸ்வர்யா நடித்த சஸ்பென்ஸ் தொடர் ஓடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை விட வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக திரில்லர் வெப் சீரிஸ் இன்னமும் ஸ்பெஷல். அவ்வகையில் தமிழில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரிஸ் ‘சுழல்’. 2022-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வெளியாகி வரவேற்பினை பெற்ற வெப் தொடர் ‘சுழல்’. இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் […]