ஒரேநாளில் வெளியான கூலி, வார்-2 படங்கள்: கலெக்ஷன் விவரம்..
ஜூனியர் என்.டி.ஆர் – ஹ்ரித்திக் ரோஷன் இணைந்து நடித்த ஆக்ஷன் திரில்லர் படமான ‘வார் 2’ ஆகஸ்ட் 14-ந்தேதி பான் இந்தியா அளவில் வெளியானது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார், ஹ்ரித்திக் ரோஷன் போன்ற ஒரு முன்னணி நட்சத்திரத்துடன் திரையில் இடம் பெறுகிறார் என்பது டோலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 85 கோடி முதல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் […]