Browsing tag

Vtv Ganesh

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது.., முதலில் […]

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நட்சத்திர பட்டாளம் ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி.டி.வி. கணேஷ், சத்யன், […]

நகைச்சுவையுடன் மனதை தொடும் அழகான கதை உள்ள படம் ‘கான் சிட்டி’!

‘கான் சிட்டி’ டிரெய்லர் வெளியீடு: அர்ஜூன் தாஸ் நடிப்பில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லர் பிரத்யேகமாக திரையிடப்பட்டதுடன், படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, […]