Browsing tag
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, காதல் கைகூடாததால் அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மறுபுறம், தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளரும் நயன்தாரா, திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கும் திருமண […]
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin | Vishnu Edavan
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படம் காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, டிராமா உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த ரோம்-காம் படமாக உருவாகியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின் நடித்துள்ளார். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை […]
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th August
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. ஆக்ஷன் டிராமா ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், படத்தில் சக்திவாய்ந்த அதிகாரியான கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தபுவின் பிரத்யேக ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியாகியுள்ளது. முன்னதாக அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியான […]
Pachapulla Video Song | Hi | Nayanthara,Kavin | Sathya Narayanan | Jen Martin | Vishnu Edavan
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin | Vishnu Edavan
அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது.., முதலில் […]