Browsing tag
பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் வெளியாகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார், நடிகைகள் அபர்ணா தாஸ், அனகா மருதோரா, யஷ்வந்த், விவேக் பிரசன்னா, இயக்குநர் ஆண்ட்ரூ […]
Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal
பிரைம் வீடியோவின் பிரபல தமிழ் ஒரிஜினல் தொடரான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோட்கள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, மறைக்கப்பட்ட ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மர்மத் தொடர் […]
Vadhandhi Season 2 Official Trailer | Available In Multi – Audio | Prime Video India
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth | Andrew Louis
பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டுள்ளன. துள்ளலான இசை, உற்சாகமான தாளங்கள் மற்றும் வண்ணமயமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல், சீரிஸின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இசையமைப்பாளர் சைமன் K. கிங் இசையமைத்து தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகள், உற்சாகமான […]
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’ – விரைவில் திரைக்கு! முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் நிலையில், தனது 28வது படைப்பாக ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் […]