Browsing tag

Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார். படத்தின் […]